Breaking News

புத்தளம் கல்வி வலயத்தில் இரு அதிபர்கள் தெரிவு

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

புத்தளம் கல்வி வலயத்தில் உள்ள இரண்டு தமிழ் மொழி மூலம் அதிபர்கள் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் அதிபர் சேவை மூப்பு மற்றும் திறமை அடிப்படையில் இலங்கை கல்வி நிர்வாக சேவை iii இற்கு தேர்ந்தெடுப்பதற்கான பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகப் பரீட்சைக்கு தெரிவாகியுள்ளனர்.


புத்தளம் வலயத்தில் உள்ள சாஹிரா முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் அதிபர் ஏ.மொஹமட் ஜவாத் மற்றும் பாலாவி முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ. மொஹமட் நவ்ஷாத் ஆகிய இருவரும் தெரிவு செய்யப்பட்டு புத்தளம் வலயத்திற்கு பெறுமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments

note