Breaking News

ஜனாஸா அறிவித்தல் - புத்தளம் - தில்லையடி வசிப்பிடமாக் கொண்ட முகம்மது மீரா லெப்பை அகமது கபீர் காலமானார்

பண்டாரவெளியை பிறப்பிடமாகவும், தற்பொழுது தில்லையடி, கொழும்பு வீதி 3ம் குறுக்குத் தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட முகம்மது மீரா லெப்பை அகமது கபீர் காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா  இலைஹி ராஜிவூன். 


அன்னார் காலம்சென்ற மர்ஹூமா ருகையா உம்மாவின் அன்பு கணவரும், முகம்மது மாஹிர் (தொழிலாளர் திணைக்களம் - புத்தளம்) , முகம்மது அமீன் , அமீனா பேகம், அப்துர் ரசூல் , மர்சுக்கா உம்மா ஆகியோரின் அன்பு தந்தையும், அமீர் மொகிதீன் ( மக்கள் வங்கி - கல்பிட்டி) , ரமீஸ் ( முசலி - பிரதேச செயலகம்), பாயிஷா (ஆசிரியை - மணல்குண்று), ஜெலிசா உம்மா, சிபாயா, கசீமா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 2024.04.22 திங்கட் கிழமை மாலை 3 மணியளவில் தில்லையடி முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த  இத்தந்தைக்கு  அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ


 தகவல் மாகீர்




No comments

note