அமேசன் கெம்பஸ் (Amazon Campus) உயர்கல்வி நிறுவனத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வும், இராப்போசனமும், விரிவுரையாளருக்கான செயலமர்வும்
கொழும்பு Ramada Hotel இல் இவ்வருடத்திற்கான இப்தார் நிகழ்வும், இராப்போசனமும், விரிவுரையாளருக்கான செயலமர்வும் (30) அன்று நடைபெற்றது. இதில் Amazon Campus உயர்கல்வி நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்களும், பயிற்றுவிப்பாளர்களும், சக ஊழியர்களும் அதனோடு அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
ஐக்கிய இராச்சியத்தின் இரண்டு பிரபலமான புதிய அங்கீகாரங்கள் Amazon Campus இற்கு கிடைக்கப்பெற்றது. இவை அங்கு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. BCS (UK),OTHM (UK ) ஆகிய இரு அங்கீகாரங்களே இதுவாகும். இவை சர்வதேச ரீதியான அங்கீகாரங்களாகும், குறுகிய காலத்தில் பாடநெறிகளை நிறைவு செய்யக்கூடிய வாய்ப்பு மாணவர்களுக்கு காணப்படுகின்றது.
இதில் பல்வேறு புலமைப்பரில்களும் வழங்கப்பட இருக்கின்றது என Amazon Campus நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. இல்ஹாம் மரிக்கார் அறிவித்தார்.
No comments