பு/நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடாசாலைக்கு Microphone அன்பளிப்பு!.
பு/நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடாசாலைக்கு Microphone ஒன்று பாடாசாலையின் பிரதி அதிபரும், சமூக ஆர்வலருமான எஸ்.ஆர்.எம்.எம். முஹ்ஸி அவர்களினால் இன்று (27) அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
குறித்த Microphone ஆனது காலைக் கூட்ட ஆரம்பம், இடைவேளை நேரம், பாடசாலை நிறைவடையும் நேரம் என்பவற்றின் போது மணி ஒலிக்கச் செய்யும்.
இதனை பாடசாலையின் அதிபர் என்.எம்.எம். நஜீப் அவர்களிடம் அன்பளிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.
No comments