பு/நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் செஸ் போட்டியில் எட்டு மாணவர்கள் வெற்றி!.
நைட் ஓரியர்ஸ் அகடமி (Night Warriors Academy) இலங்கை பாடசாலைகள் செஸ் ஒன்றியத்துடன் இணைந்து நாத்தாண்டிய ஜனாதிபதி கல்லூரியில் நடாத்திய செஸ் சாம்பியன் 2024 போட்டியில் 7 மற்றும் 8 வயதுப் பிரிவில் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த எட்டு (8) மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
அவர்களின் விபரம் வருமாறு:
Under 8 boys
1.M.F. Fathhi Ahmad- Rank 12
(Merit Rank)
Under 7 Boys
2.M. Usman Ahamed-Rank 12
(Merit Rank)
Under 8 Boys
3.M.R.M. Rahmi - Rank 21
4.M. W. Ahmed Waseel-Rank 29
5.F. R. Rifthi Ahmed-Rank 31
6.A. Aalish Sharaf-Rank 37
7.M. R. M. Rifah Ahmed-Rank 38
Under 8 Girls
8.Sulaiha, M. S-Rank 22
No comments