Breaking News

பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினால் ஒலிபெருக்கி சாதனம் அன்பளிப்பு!.

பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினால் பாடசாலைக்கு ஒலிபெருக்கி சாதனம் (Sound System) அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.


பாடசாலையில் இன்று (22) இடம்பெற்ற வித்தியாரம்ப நிகழ்வின் போது பாடசாலையின் அதிபர் பீ.எம். முஸ்னி அவர்களிடம் கையளித்தனர்.






No comments

note