Breaking News

மன்/கொண்டச்சி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் கால்கோள் விழா!.

மன்/கொண்டச்சி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2024ம் ஆண்டுக்கான கால்கோள் விழா பாடசாலையின் அதிபர் கலீலுர் ரஹ்மான் யாஸீர் அரபாத் தலைமையில் இன்று (22) சிறப்பாக இடம்பெற்றது.


இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் , பெற்றோர்கள், நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


தகவல்:  அஸன் ஹமீம்







No comments

note