ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல் - விருதோடை - எள்ளுச்சேனை காலம் சென்ற முஹம்மத்
விருதோடை எள்ளுச்சேனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மத் அவர்கள் காலமானார்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் அபூபக்கர் கலீல் அஹ்மத், ஹஸ்ஸா ஆகியோரின் அன்பு மகனும் ஹனீபா, மிஸ்ரியா ஆகியோரின் அன்பு பேரனும் அஸாம் அசீம் சினாஸ் மதனியா சப்ரின் ஆகியோரின் (மருமகன்) தங்கையின் மகனும் ஆவார்...!
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (18) இன்ஷா அல்லாஹ் அஸர் தொழுகையின் பின்னர் விருதோடை முஸ்லிம் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
அன்னாரின் பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தில் வாழ்வதற்கு எல்லா வல்ல இறைவன் அல்லாஹ் அருள் புரிவானாக....!
اَللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْـخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِّنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِّنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِّنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْـجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ
தகவல்
அஸாம் மாமா விருதோடை.
No comments