ஜனாஸா அறிவித்தல் - கனமூலையைச் சேர்ந்த அபுல் பாஸர் அவர்கள் காலமானார்.
கனமூலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காலம் சென்றவர்களான அபுல்ஹஸன், மைமூனாச்சியா ஆகியோரின் அன்பு மகன் அபுல் பாஸர் அவர்கள் இன்று (07) காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் காலம் சென்ற ஹனீதா மற்றும் பாக்கியா ஆகியோரின் அன்புக் கணவரும் பாரிஸா, பாரிஸ், அம்மார் ஆகியோரின் அன்புத் தந்தையும், றிஸ்பிகான், பர்ஸான், ரோஸி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலம் சென்றவர்களான மர்தா பீவி, அமீர், மற்றும் ஹம்ஸா பீவி, ரஸ்மி, ஐஸா, ரஸீனா, ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.
*اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار
No comments