பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி இம்ரானுக்கு பத்து ஆண்டுகள் சிறை
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் விசேட நீதிமன்றம்ஒன்று இன்று இத்தீர்ப்பினை வழங்கியுள்ளது.
அரசாங்க இரகசியங்களை வெளிப் படுத்தினார் என்ற குற்றச் சாட்டில் இவர் மீது தொடரப்பட்ட வழக்குத் தொடர்பிலேயே இந்த விசேட நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
No comments