கற்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய புத்தாண்டு கொண்டாட்டம்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
கற்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் 2024 புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் முதல் நாள் பணி ஆரம்ப நிகழ்வுகள் மங்கள விளக்கேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிகழ்வுகளை கற்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தம்சிரின் மதுமால் மற்றும் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம் முர்ஸிதா சீரீன் ஆகியோரின் வழிநாடாத்தலின் கீழ் இடம்பெற்றது.
No comments