வீடுகளில் வசிப்போர் எண்ணிக்கை பொலீசாரால் கணக்கெடுப்பு பொலீஸ்மா அதிபர் தகவல்
வீடுகளில் வசிப்போரின் தகவல்களை திட்டம் ஒன்றை பொலீஸ் திட்டம் ஒன்று பொலீஸ் திணைக்களத்தால் நடை முறைப்படுத்தப்படவுள்ளது என பொலீஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கூறுகிறார்.
வாக்காளர் இடாப்பில் பெயர்கள் உள்ள எண்ணிக்கையில் குடும்ப உறுப்பினர் தகவல்கள் பொலீஸ் நிலையம்.பெற்று கொள்வதுடன் இதற்கு மேலதிகமாக வீடுகளுக்கு வருவோர் செல்வோரின் தகவல்கள் பொலீஸ் சமூகப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் பொலீஸ் நிலையத்துக்கு அறிவிக்கும் வகையில் எதிர்காலத்தில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலுக்கு ஏற்ப ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் விவரங்களையும் பொலிஸாரிடம் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் திரு.தேஸ்பந்து தென்னகோன் தெரிவித்தார்.
ஒருவர் வசிப்பிடத்தை விட்டு வெளியேறினாலோ அல்லது புதிய வீட்டிற்குச் சென்றாலோ அந்த நபர்களின் அனைத்துத் தகவல்களையும் சமூக பொலிஸ் குழுக்களால் பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
No comments