Breaking News

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார் ஷான் விஜயலால்

தென் மாகாண முன்னாள் முதலமைச்சராக கடமையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஷான் விஜயலால் டி சில்வா இன்று (01) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினால் அம்பலாங்கொடை தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராக ஷான் விஜயலால் டி சில்வாவும் இன்று நியமிக்கப்பட்டார்.




No comments

note