ஜனாஸா அறிவித்தல் - காலம் சென்ற முன்னாள் நகர பிதா K.A.பாயிஸ் அவர்களின் அன்புத் தாயார் காலமானார்.
மிஹ்ராஜ் பள்ளி மஹல்லாவை பிறப்பிடமாகவும் தாருஸ்ஸலாம் பள்ளி மஹல்லாவை வசிப்பிடமாகவும் கொண்ட சஹ்ரதுல் ஹஸீனா உம்மா அவர்கள் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் காலம் சென்றவர்களான சுலைமான்லெப்பை மற்றும் ஹம்சா பீவீ ஆகியோரின் மகளும். காலம் சென்ற கமர்தீன் அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்றவார்களான உம்மு முஹ்மினாத் ' அஸ்மா பீவீ ' முஹம்மது சுஹூத் ' நூர்தீன்பசீர் ' மற்றும் நுஹ்மான் ' இக்பால் ஆகியோரின் அன்புச் சகோதரியும்.
காலம் சென்ற முன்னாள் நகரபிதா அப்துல் பாயிஸ் மற்றும் பைரூஸ் ' ஆசிரியை ஹலீமா ஹானிம் மற்றும் நிஸ்ரின் சஹானி ஆகியோரின் அன்புத்தாயாரும், நிஜாம் ' ஹாரிஸ் அவர்களின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (17) காலை 9:00 மணியளவில் புத்தளம் பக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.
اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.
தகவல் :
மகன் பைரூஸ்
No comments