ஜனாஸா அறிவித்தல் - கடையாமோட்டையைச் சேர்ந்த அலி அக்பர் (ஹுஸைன்) அவர்கள் காலமானார்.
கடையாமோட்டையை பிறப்பியமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மர்ஹும்களான சேகுவரிசை,ஆசியா உம்மாவின் அவர்களின் அன்பு மகன் அலி அக்பர் (ஹுஸைன்) இன்று (08) காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் *சித்தி உம்மாவின் அன்பு கனவரும் பரீனா உம்மா, சபினா பேகம், நளீம், (இ)கிஸ்மத்,மெளலவி முபாரக், மெளலவி மாலிக், ரிஸ்வான், பஸ்னாஸ், நசார்தீன்* ஆகியோரின் அன்புத் தந்தையும்., ஹாஜியானி ராலியா உம்மா, ஹாஜியானி ரஹ்மத் உம்மா, கலம் சென்ற பரீதா, ஹாஜியானி நவ்சா, முஹைதின் பிச்சை* (ராசி டெக்ஸ் உரிமையாளர் மதுரங்குளி) ஆகியோரின் அன்பு சகோதரரும். காலம் சென்ற காசிம், ஐயூப்கான், றிஸ்வானா, நவ்பரா, றிஸ்வானா, சிரின், சப்ரினா, ரிபாஸ்* ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (08.12.2023) இரவு 08:00 மணிக்கு கடையாமோட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இச்சகோதரருக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும், மன அமைதியையும் கொடுப்பானாக.
நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.
*اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار
தகவல்:- மகன் இம்தியாஸ்
No comments