ஜனாஸா அறிவித்தல் - நல்லாந்தழுவையைச் சேர்ந்த முஹம்மது காசிம் முஹம்மது உஸ்மான் காலமானார்.
நல்லாந்தழுவையை சேர்ந்த முஹம்மது காசிம் முஹம்மது உஸ்மான் இன்று (31) காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் காலம் சென்றவர்களான முஹம்மது காசிம் மைமுன் நாச்சியா அவர்களது அன்பு மகனும், ஹயறு நிஸா அவர்களின் அன்புக் கணவரும், முகம்மது நுப்ரான், முகம்மது சப்ராஸ், பாத்திமா சபானா, பாத்திமா சாலிஹா ஆகியோரின் அன்புத்தந்தையும், முகம்மது அன்வர் ,முகம்மது பைஸல், ஸைனப், ஹையறு நிஸா பரீதா ஆகியோரின் சகோதரருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (31) அஸர் தொழுகையுடன் நல்லாந்தழுவை ஜும்ஆப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இவருக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.
*اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار
தகவல்
மகன்
முஹம்மது நுப்ரான்
No comments