பாலாவி - புழுதிவயலைச் சேர்ந்த ராஹில் உம்மா அவர்கள் காலமானார்.
பாலாவி - புழுதிவயலைச் சேர்ந்த ராஹில் உம்மா அவர்கள் இன்று (21) வியாழக் கிழமை காலமானார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார், புழுதிவயல், பட்டாணி ஸாஹிப் ஜுமுஆப் பள்ளிவாசல் முன்னாள் தலைவர், A.C.M கியாஸ் அவர்களின் அன்புத் தாயார் ஆவார்.
மேலதிகத் தகவல்கள், இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.
اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.
-தகவல்:
தஸ்லீம் மௌலவி
0769718426
No comments