Breaking News

ஜனாஸா அறிவித்தல் - புழுதி வயலைச் சேர்ந்த அல் ஹாஜ் செய்னுலாப்தீன் அவர்கள் காலமானார்,

புழுதிவயலைச் சேர்ந்த அல் ஹாஜ் செய்னுலாப்தீன் அவர்கள் காலமானார்கள்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் 


அன்னார் காலம் சென்ற  செய்தூன் உம்மா அவர்களின் கணவரும் , நிஜாம், நஸீர், ஹசன், சியாத், றூஹானி உம்மா, நஜீம் ஆகியோரின் தகப்பனாரும் ஆவார்கள். 


அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று வெள்ளிக்கிழமை 17/11/2023 காலை 10 மணிக்கு புழுதி வயல் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு  அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும், மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار



தகவல்

றமீஷ் ஆசிரியர்

புழுதி வயல்




No comments

note