ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்.
நீர்கொழும்பை பிறப்பிடமாகவும், கனமூலையை வசிப்பிடமாகவும் கொண்ட சிபானி (முச்சக்கர வண்டி) அவர்கள் இன்று (15) காலமானார்.
*இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.*
அன்னார் காலம் சென்ற நிஹாரா அவர்களின் அன்புக் கணவரும், ஸஹ்னாஸ் ஆசிரியை, ஸப்ரின் (மாதம்பை இஸ்லாஹியா), ஸர்ஹான், ஸஹா ஆகியோரின்
அன்புத் தந்தையுமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று(15) இரவு 8.30 மணிக்கு கனமூலை நாவக்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும், மன அமைதியையும் கொடுப்பானாக.
நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.
اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار
No comments