Breaking News

புத்தளத்தைச் சேர்ந்த முஹம்மது அம்ஹர் என்ற மாணவனைக் காணவில்லை.

புத்தளம், JP வீதியில் வசித்து வந்த, 19 வயதுடைய முஹம்மது அம்ஹர் என்ற மாணவர், நேற்று வீட்டை விட்டுச் சென்றவர், இன்றுவரை வீடு வந்து சேரவில்லை. பெற்றோர் மிகவும் கவலையில் உள்ளனர்.


இவரைக் கண்டவர்கள் உடனடியாக பெற்றோருக்கு தகவல் தருமாறு கேட்டுக்கொள்கின்றனர். இவர் மதுரங்குளி, கடையாமோட்டை மத்தியக் கல்லூரியில் உயர்தரம் கற்கும் மாணவராவார்.


தகவல் அறிவிக்க வேண்டிய தொலைபேசி இலக்கம்.

0715500934

0753955368






No comments

note