அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் உத்தரவின் பேரில் இன்று (20) காலை “மட்டக்களப்பு கெம்பஸ்” இல் தங்கியிருந்த இராணுவம் முன்னாள் ஆளுநர் ,மட்டக்களப்பு கெம்பஸ் இன் ஸ்தாபகர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களிடம் கையளித்துவிட்டு வெளியேறினார்கள்.
No comments