Breaking News

மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி

மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய றம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நேற்று கண்டியில் ஊடகவியலாளர்களிடம் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.




No comments

note