முன்னணி ஊடக நிறுவனமொன்றின் உரிமையாளர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி
முன்னணி ஊடக நிறுவனமொன்றின் உரிமையாளர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சியொன்றின் உரித்துரிமையை பெற்றிருப்பதாக வார இறுதிப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் ஆளுனருடனும், அரசியல் குடும்பத்துடனும் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிக்குரிய நபரின் அரசியல் கட்சியே இவ்வாறு வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் சம்பந்தப்பட்ட பிரதி அமைச்சர் ஒருவரும் ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு கட்சியொன்றை கொள்வனவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments