அரச அதிகாரிகளின் மோசடி செயற்பாடுகள் குறித்து முறையிட குறுந்தொலைபேசி இலக்கம் அறிமுகம்
அரச அதிகாரிகளின் மோசடி செயற்பாடுகள் குறித்து முறையிடுவதற்காக 1905 என்ற குறுந்தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையிலான ஒரு நியமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கிடைக்கும் முறைப்பாடுகளை விசாரித்து இது விடயமாக தீர்மானம் மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தெரிவித்துள்ளார்.
No comments