இன்று நள்ளிரவு முதல் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு ரயில் என்ஜின் இயக்க பொறியியலாளர்கள் சங்கம் தீர்மானம்.
பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இன்று நள்ளிரவு முதல் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு ரயில் லொக்கொமோட்டிவ் என்ஜின் இயக்க பொறியியலாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதனால், ரயில் சேவைக்கு பெரும் பாதிப்பு ஏற்படாது என ரயில் கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. தூர இடங்களுக்கான சேவையை வழமை போன்று மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
No comments