Breaking News

கடையாமோட்டை தேசிய பாடசாலை தைக்காவுக்கு ஜனாஸா குளிப்பாட்டும் மேசையும், சந்தூக்கும் அன்பளிப்பு

கடையாமோட்டை தேசிய  பாடசாலை தைக்காவுக்கு ஜனாஸா குளிப்பாட்டும் மேசையும், சந்தூக்கும் நேற்று (27) அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.


சுமார் 150,000/= பெறுமதியான ஜனாஸா குளிப்பாட்டும் மேசையும், சந்தூக்கும்  பள்ளி நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க கொழும்பைச் சேர்ந்த ஆசாத் ஜுரம்பதி அவர்கள்  நேற்று பள்ளிவாயலுக்கு சமூகமளித்து ளுஹர் தொழுகையின் பின்னர் உத்தியோகபூர்வமாக பள்ளி நிர்வாகத்திடம் கையளித்தார்.


இந்நிகழ்வில் தைக்கா பள்ளி தலைவர் உட்பட  நிர்வாக உறுப்பினர்கள், ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.









No comments

note