முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா இன்று (26) காலமானார்.இன்று அதிகாலை கொழும்பில் உள்ள இல்லத்தில் அவர் காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர்.அன்னாரின் ஜனாஸா இன்று இரவு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
No comments