ஜனாஸா அறிவித்தல் - புத்தளம் பிறப்பு, இறப்பு பதிவாளர் முஹமட் அலி காலமானார்.
அபுக்காகமயை பிறப்பிடமாகவும் புத்தளத்தை வாசிப்பிடமாகவும் கொண்ட, புத்தளம் பிறப்பு, இறப்பு பதிவாளர் முஹமட் அலி (JP) இன்று (17) காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் பரீனா அவர்களின் அன்புக் கணவரும், பர்ஹானா, பர்ஸானா, சுஹைர் ஆகியோரின் அன்பு தந்தையும், பாயிஸ், இம்தியாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும், பாரிஸ் மௌலவி (மதுரங்குளி - மேர்ஸி) அவர்களின் மைத்துனரும், கனமூலையைச் சேர்ந்த மர்ஹும் இபுனு மௌலவி அவர்களின் அன்பு மருமகனுமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்ம் இன்ஷா அல்லாஹ் இன்று (17) காலை 10.00 மணிக்கு புத்தளம் பக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இச்சகோதரருக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும், மன அமைதியையும் கொடுப்பானாக.
நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.
اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار
No comments