Breaking News

புளிச்சாக்குளம் உமர் பாரூக் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இஸ்லாமிய புதுவருட நிகழ்வு!

இஸ்லாமிய புதுவருட முஹர்ரம் மாதத்தை சிறப்பிக்கும் முகமாக இன்று (21)  காலைக் கூட்டத்தில்  உமர் பாரூக் கலையக பழைய மாணவரும் புளிச்சாக்குளம் ஜும்ஆப் பள்ளிவாசலின் பிரதம இமாமுமான அஷ்ஷெய்க் எம்.நஜிபுர் ரஹ்மான்  அவர்களினால் விசேட சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.


தகவல்

அஷ்ஷெய் ஹபீல் நிஜாமுதீன் (கபூரி)

2023/07/21






No comments

note