Breaking News

புத்தளம் Clean Nation அமைப்பின் தலைவர் சமூக ஆர்வளர் இஷாம் மரிக்கார் நேற்று தீவிரமாக தாக்கப்பட்டார்.

நேற்று  (28.06.2023) அதிகாலை 2.30 மணியளவில் தனது வீட்டிற்கு முன்பாக இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.


இவர் எதிர் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் களமிறங்கவுள்ளதாகவும் அவர் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் தமது சமூக வலைத்தளமூலமாக அறிவித்திருந்தார்.


 இளைஞர்களின் மத்தியில் ஒரு இளம் தலைவராக கருதப்பட்டுவந்தவர்.


இவருடைய தாக்குதலை புத்தளம் மக்கள் வன்மையாக கண்டிக்கின்றனர்.





No comments

note