Breaking News

கனமூலை மஸ்ஜித்துன் நூர் தைக்கா பள்ளியில் இடம்பெறவுள்ள பரிசளிப்பு விழா!.

புனித றமழான் மாதத்தில் கனமூலை மஸ்ஜித்துன் நூர் தைக்கா பள்ளியில் இடம்பெற்ற இஸ்லாமிய வினா - விடை போட்டி நிகழ்ச்சியின் பரிசளிப்பு விழா எதிர்வரும் (12) ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.


சமீரகம தாருல் ஸைனப் பெண்கள் அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் - அல்ஹாபிழ் ஏ.எம். அஹ்ஸன் (ஸலாஹி) தலைமையில் இடம்பெறும் இவ்விழாவில் விஷேட பேச்சாளராக கடையாமோட்டை அர்- ரஷீதியா அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் - அல்ஹாபிழ் எம்.எஸ்.எம். ஸல்மானுல் பாரிஸ் (தீனி) அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளதோடு, கௌரவ அதிதியாக கனமூலை பெரிய பள்ளியின் தலைவர் அஷ்ஷெய்க் எச்.எச்.எம். நஜீம் (ஷர்கி) அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்.


காலம் :- 12 - 05 - 2023 வெள்ளிக்கிழமை 


நேரம் : - இஷாத் தொழுகையைத் தொடர்ந்து 


இடம் :- கனமூலை மஸ்ஜித்துன் நூர் தைக்கா பள்ளி


ஏற்பாடு :- மஸ்ஜித்துன் நூர் தைக்கா பள்ளியின் பேஷ் இமாம் அல்ஹாபிழ் ஏ.ஏ. ஐயூப்கான் (பலாஹி)





No comments

note