பெருக்குவட்டானைச் சேர்ந்த எம் ஜெரீர், சமீரகமயைச் சேர்ந்த எம்.நஸ்ரான் ஆகியோர் தேசிய மட்டப் கரப்பந்தாட்டப் போட்டியில் இரண்டாம் இடம்
பெருக்குவட்டான் அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களான பெருக்குவட்டானைச் சேர்ந்த எம்.ஜெரீர் மற்று சமீரகமயைச் சேர்ந்த எம்.நஸ்ரான் ஆகியோர் நடைபெற்ற 19 வயதின் கீழ் தேசிய மட்ட கரப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் பங்கு பற்றி இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டனர்.
இவ்விரு வீரர்களும் சிலாபம் SUNQUICK அணிக்காக திறமையாக விளையாடி இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று ஊருக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
No comments