அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீது இன்று அதிகாலை காலமானார் .
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீது இன்று அதிகாலை காலமானார் .
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகர் மர்ஹும் எம் எச்.எம். அஷ்ரப் அவர்களின் இணைப்பு செயலாளராக இருந்தவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமுமான சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீது இன்று அதிகாலை காலமானார் .
அவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 7.30 மணியளவில் கொழும்பில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
அன்னாரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு நற்செயல்கள் ஏற்கப்பட்டு மேலான சுவர்க்கத்தை வல்ல நாயன் அன்னாருக்கு வழங்குவானாக.
அன்னாரது இழப்பால் தவிக்கும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.
No comments