Breaking News

புத்தளம் - பாலாவி - ஹுஸைனியாபுரம் உம்மு ஸுலைம் பெண்கள் அரபுக் கல்லூரியின் பதின்மூன்றாவது அல் ஆலிமா பட்டமளிப்பு விழா!

புத்தளம் - பாலாவி - ஹுஸைனியாபுரம் உம்மு ஸுலைம் பெண்கள் அரபுக் கல்லூரியின் பதின்மூன்றாவது அல் ஆலிமா பட்டமளிப்பு விழா எதிர்வரும்    28 - 05 - 2023  ஞாயிற்றுக்கிழமை கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ளது.


இவ்விழாவின் சிறப்பு சொற்பொழிவாளராக அல் உஸ்தாத் அப்துர் ரஹ்மான் ஹாபிழ் மழாஹிரி (அதிபர் அல்பாரி அரபுக் கல்லூரி வெலிகம) கலந்து சிறப்பிக்கவுள்ளார்.


அன்புடையீர்...


"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ"


அல்லாஹ் நம் எண்ணங்களையும் செயல்களையும் புனித தீனுக்காக கபூல் செய்வானாக.


எமது கல்லூரியின் 13 வது அல் ஆலிமா பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளதை மகிழ்வுடன் அறியத் தருகிறோம்.الحمدلله


இன்ஷா அல்லாஹ் இவ்விழாவின் சிறப்பு சொற்பொழிவாளராக அல் உஸ்தாத் அப்துர் ரஹ்மான் ஹாபிழ் மழாஹிரி (அதிபர் அல்பாரி அரபுக் கல்லூரி வெலிகம) கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.


தாங்களும் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு சகல ஆண்கள் பெண்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.


காலம்:-   1444/பிறை07/ துல்கஃதஹ்   (ஞாயிறு 28/05/2023)


நேரம்:-   அஸர் தொழுகையுடன்.


இடம்:-   கல்லூரி வளாகம்.

உம்மு சுலைம் பெண்கள் அரபுக் கல்லூரி

474/, பிரதான வீதி ஹுஸைனியாபுரம், 

பாலாவி, புத்தளம்.



இவ்வன்னம் தங்கள் நல்வரவை எதிர்பார்க்கும் அதிபர், ஆசிரியர்கள், நிர்வாகிகள், மற்றும் மாணவிகள்.





No comments

note