Breaking News

பெருக்குவட்டான் அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலய கரப்பந்தாட்ட அணி இறுதிப் போட்டிக்கு தெரிவு!.

புத்தளம் தெற்கு கோட்டமட்ட ஆண்களுக்கான இருபது வாயதின் கீழ்  கரப்பந்தாட்டப் போட்டியில் புத்தளம் - பெருக்குவட்டான் அல்மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.





No comments

note