Breaking News

ஜனாதிபதியால் 3 மாகாண ஆளுநர்கள் நியமனம்

வடமேல் மாகாண ஆளுநராக  – முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவும், கிழக்கு மாகாண ஆளுநராக  – இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான்  மற்றும் வடக்கு மாகாண ஆளுநராக  – தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோர் நேற்று (17) ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.









No comments

note