Breaking News

தரம் 6 மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் செயற்திட்டம்

 2023 தரம் 6 மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் செயற்திட்டம்


இச் செயற்திட்டத்தின் நோக்கங்கள்,


🔰பரீட்சை முன்னேற்ற செயற்பாடுகள்

🔰ஆன்மீக ரீதியான செயற்பாடுகள்

🔰இணைப்பாடவிதான செயற்பாடுகள்

🔰தரமான வளவாளர்களைக் கொண்ட பாடத்திட்டங்கள்

🔰மாணவர்களுக்கான ஆலோசனை வழிகாட்டல்கள்

🔰தலைமைத்துவப் பயிற்சிகள்

🔰வெளிக்களச் செயற்பாடுகள்

🔰தொடர்பாடல் விருத்தி


போன்ற கற்கை நெறிகளுடன் இச் செயற்திட்டம் ஆரம்பமாகவுள்ளது.


காலம் ⏰ : வாரத்தில் மூன்று நாட்கள்.


நேரம் ⏳ : பி.ப 3 மணிதொடக்கம் பி.ப 7 மணிவரை.


இடம் 📍 : தாஹா முன்பள்ளி் நிலையம்,

சென்டர் வீதி,

கனமூலை,

மதுரங்குளி.


தரம் 6 ‘இலிருந்து முன்னைடுத்துச் செல்லப்படும் இச் செயற்திட்டமானது தரம் 11 வரை மேற்கொள்ளப்படும்.





பதிவுகளுக்கு :

A.A.M.AZAM

0762137208

No comments

note