Breaking News

கடையாமோட்டை தேசிய பாடசாலையின் Noora Al Ghaiz இருமாடி கட்டிட திறப்பு விழா!

பு/கடையாமோட்டை தேசிய பாடசாலையின் Noora Al Ghais இருமாடி வகுப்பறைக் கட்டிட திறப்பு  விழா எதிர்வரும் 08/03/2023 ஆம் திகதி புதன்கிழமை பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம்.தௌபீக் தலைமையில் திறக்கப்படவுள்ளது.


முன்னாள்  மாகாண சபை உறுப்பினர்  ஏ.எச்.எம். றியாஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க  குவைத் நாட்டின் இஸ்லாமிக் செண்டர் அமைப்பின் ஊடாக இலங்கை அல் ஹிமா அமைப்பின் மேற்பார்வையின் கீழ் இக்கட்டிடம் அமையப் பெற்றுள்ளது.


இந்நிகழ்விற்கு


பிரதம அதிதி

திரு. அப்துல் அஸீஸ் அல் - அத்வானி

குவைத் நாட்டின்  இலங்கை தூதரக பிரதித் தூதுவர்.


விஷேட அதிதிகள்

திரு. M.P.S.ஆப்தீன் எஹியா

முன்னாள் மாகாண சபை உறுப்பினர்.


அஷ்ஷெய்க் M.M.A.நூருல்லாஹ் (நளீமி)

அல் ஹிமா இஸ்லாமிய அமைப்பின் பணிப்பாளர்.


அஷ்ஷெய்க் M.B.M.ஷரூக் (கபூரி)

இலங்கை இஸ்லாமிய மத்திய நிலையத்தின் பணிப்பாளர்.


கௌரவ அதிதிகள்

கௌரவ K.M.M.பைஸர் மரிக்கார்

கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்.


கௌரவ N.M.M.ஹிஸாம்

கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்.


திரு.A.H.M.றிஸ்வி

முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்.


திரு.S.H.M.ரபீக்

முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்.


திரு.M.S.சேகு அலாவுதீன் 

முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை தலைவர்.


திரு.A.H.M.ஹாரூன்

பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர், முந்தல் மதுரங்குளி பல நோக்கு கூட்டுறவுச் சங்க தலைவர்.


திரு.M.J.ஜெஸீர்

பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர்.


திரு.C.M.S.தாவூத்

பாடாசாலை கல்வி அபிவிருத்திக் குழு செயலாளர்.


காரியாலய அதிதிகள்

திரு.H.A.L.P. ஹப்பு ஆராய்ச்சி 

பதில் கல்விப் பணிப்பாளர் புத்தளம் வாலயம்.


திரு.A.H.M.அருஜுனா

பிரதிக் கல்விப் பணிப்பாளர் - கல்வி நிர்வாகம் - புத்தளம் வலயம்


திரு.R.M.I.M. அலிஜின்னா

பிரதிக் கல்விப் பணிபாளர் -  திட்டாமிடல் - புத்தளம் வலயம்


திருமதி. சுஜீவிகா சந்திரசேகர

கோட்டக் கல்விப் பணிப்பாளர் - புத்தளம் தெற்கு 


திரு.M.S.M.ஸஹீர் - அதிபர்

நீர்கொழும்பு அல்ஹிலால் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)


திரு. N.M.M.நஜீப் - அதிபர்

நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலைய


ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.


இதேவேளை அன்றைய தினம் சிறப்பு மலர் ஒன்று வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


காலம்  -  08 - 03 - 2023 (புதன்கிழமை)

நேரம்   - காலை 9.00 மணி

இடம்    - பாடாசாலை வளாகம்.




No comments

note