Breaking News

கடையாமோட்டை தேசிய பாடசாலையின் NOORA AL GHAIS இருமாடி கட்டிட திறப்பு விழா!.

கடையாமோட்டை தேசிய பாடசாலையின் NOORA AL GHAIS இருமாடி கட்டிட திறப்பு விழா இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் (08) ஆம் திகதி புதன்கிழமை திறக்கப்பட உள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். தௌபீக் தெரிவித்தார்.


காலம் -  08-03-2023  புதன்கிழமை

நேரம் -  காலை 09.00 மணி

இடம் -  பாடசாலை வளாகம் 


விரிவான செய்திகள் விரைவில்...





No comments

note