Breaking News

Hidhaya Education Centre Kanamoolai (HEC) ‘இன் மாபெரும் பரிசளிப்பு விழா

Hidhaya Education Centre Kanamoolai (HEC) ‘இல்  20.03.2023 ம் திகதி அன்று  2022 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது.


இந் நிகழ்வில் சுமார் 40 மாணவர்களுக்கான சான்றிதழ்களும்,சின்னங்களும் வழங்கப்பட்டன.


அதேவேளை இந் நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டன. அத்தோடு இவ் நிகழ்வின் பிரதம அதிதிகளாக கனமூலை பெரியப் பள்ளியின் தலைவர் நஜீம் மெளலவி, உளவள ஆலோசகர் ரமீஸ் ஆசிரியர், HEC இன் ஆலோசனைக் குழு உறுப்பினர்களான கனமூலை பாடசாலையின் பிரதி அதிபர் முஸ்னி ஆசிரியர், சகோதரர் ரிஸ்பிகான், மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.


தகவல்:

A.A.M.AZAM,

KANAMOOLAI














No comments

note