கனமூலை உம்முல் பழ்ல் பெண்கள் அரபுக் கல்லூரியில் சிறுவர்களுக்கான அல்குர்ஆன் மனனப் பயிற்சி
கனமூலை - உம்முல் பழ்ல் பெண்கள் அரபுக் கல்லூரியில் சிறுவர்களுக்கான அல் - குர்ஆன் மனனப் பயிற்சி - 2023 ஆண்டிற்கான புதிய மாணவ, மாணவியர் அனுமதி கோரப்பட்டுள்ளது.
வழிக்காட்டல்கள் :-
👉 தஃலீமுல் குர்ஆன்
👉 தஜ்வித் முறை பேணி பார்த்து ஓதப் பழக்கல்.
👉 அல் - குர்ஆன் மனனம்
👉 சந்தர்ப்ப துஆக்கள்
👉 மார்க்கத்தின் முக்கிய அம்சங்கள்
👉 ஹதீஸ் மனனம்
பாடம் நடைபெறும் நாட்கள்
ஞாயிறு தொடக்கம் வியாழன் வரை
நேரம் :- மாலை 3.00 மணி முதல் 5.30 வாரை
வயதெல்லை
4 - 6 வயது
7 - 10 வாயது
10 வயதிலிருந்து
நோக்கம்
சிறுபராயத்திலிருந்தே அல் - குர்ஆனை மனனமிட செய்தல்.
விண்ணப்பப் படிவங்களை கனமூலை உம்முல் பழ்ல் பெண்கள் அரபுக் கல்லூரியில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலதிக விபரங்களுக்கு
0767855498 / 0764090047
No comments