முசலி மண்ணின் மைந்தன் மிஹ்லார் குவைத் நாட்டிற்கு விஜயம்.
முசலி மண்ணின் மைந்தன் மிஹ்லார் குவைத் நாட்டு முக்கியஸ்தர்களின் அழைப்பின் பேரில் குவைத் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது குவைத் நாட்டில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்விலும் பங்கேற்றுள்ளார்.
இதேவேளை முசலியில் காணப்படும் குறைபாடுகள் சம்பந்தமாக குவைத் நாட்டு முக்கியஸ்தர்களிடம் எடுத்துரைத்து அதனை விரைவாக பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
No comments