குருநாகல் கூட்டுறவு சங்க அதிகாரத்தை கைப்பற்றிய ஐக்கிய மக்கள் சக்தி
சியாஉர் ரஹ்மான்- பறகஹதெனிய
குருநாகல் கூட்டுறவுச் சங்கத்தின் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான குழு 5 பணிப்பாளர் பதவிகளையும், மக்கள் விடுதலை முன்னணி 2 பணிப்பாளர் பதவிகளையும் கைப்பற்றியது.
இதன் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான குழு குருநாகல் கூட்டுறவுச் சங்கத்தின் அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
No comments