ஹெலிகாப்டர்" கூட்டணி பிரதமருக்கு கடிதம்
- சியாஉர் ரஹ்மான்- பறகஹதெனிய
பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சுதந்திர மக்கள் முன்னணியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நிதி வழங்கப்படாமை காரணமாக தபால் மூல வாக்களிப்பை பிற்போடுவதற்கான தீர்மானம் தொடர்பில் கலந்துரையாவுள்ளது.
மேலும் தேர்தலை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை இந்த நாட்டின் ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு பாரிய பிரச்சினையாகும். என பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுதந்திர மக்கள் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
No comments