நவ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு மதுகமையில்
சியாஉர் ரஹ்மான்- பறகஹதெனிய
நாடளுமன்ற உறுப்பினரும் நவ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான குமார் வெல்கம தலைமையில் கட்சியின் ஆலோசகரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, உப தலைவர் ஜீவன் குமாரதுங்க, பாட்டாளி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ள அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட நவ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட மாநாடு 19ஆம் திகதி மத்துகமையில் இடம்பெறவுள்ளது.
No comments