Breaking News

குருநாகல் மாவட்ட சர்வமத செயற்குழுவின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு

-சியாஉர் ரஹ்மான்- பறகஹதெனிய 

குருநாகல் மாவட்ட சர்வமத செயற்குழுவின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் சார்ந்த அம்சங்களை தெளிவூட்டும் வகையில் இடம்பெற்ற செயலமர்வொன்று  அண்மையில் குருநாகலில் இடம்பெற்றது. 


இந்நிகழ்வில் இனங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்துதன் முக்கியத்துவம், மனித உரிமைகள் சார்ந்த விளக்கங்களுடன் குறிப்பாக ஜனநாயக நாட்டில் வாழுகின்ற மக்களுக்கு இருக்கின்ற வாக்குரிமை பற்றிய விடயங்கள் அடங்கிய கருத்தாடல்களும் இச்செயலமர்வில் கலந்துரையாடப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.








No comments

note