தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை வேட்பாளர் உயிர்யிழந்தார்
சியாஉர் ரஹ்மான்- பறகஹதெனிய
தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை வேட்பாளர் நிமல் அமரசிறி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (26) கொழும்பில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டு அவர்களை கலைக்க முற்பட்ட போது காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அக்கட்சியின் நிவித்திகலை பிரதேச சபை வேட்பாளர் நிமல் அமரசிறி (61) உயிரிழந்துள்ளார்.
No comments