ஜனாஸா அறிவித்தல் - மதுரங்குளி - விருதோடையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செய்த்தூன் உம்மா காலமானார்கள்.
மதுரங்குளி - விருதோடையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செய்த்தூன் உம்மா காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
அன்னார் காலம் சென்ற சேஹுமுஹம்மதின் அன்பு மனைவியும், அல்ஹாஜ் அபுதாஹிர், காலம் சென்ற அப்துல் ரஸாக், காலம் சென்ற பாத்திமுத்து, நஸார் முஹம்மத், காலம் சென்ற ஜுனைதா உம்மா, முஹம்மது நிஸ்தார், அல்ஹாஜ் றுமைஸ், பரீனா உம்மா, முஹம்மது பாரூக் (ரியாஸ்) ஆகியோரின் அன்பு தாயும் ஆவார்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 03.02.2023 மஃரி தொழுகையின் பின் விருதோடை. ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
அன்னாருக்காக பிராத்திப்போம்.
اللَّهُمَّ اغْفِرْ لَها ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْه ، وَأَكرِمْ نزُلَه ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.
No comments