Breaking News

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுக விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மதுரங்குளி மீடியா வழங்கும் விஷேட நேரலை கலந்துரையாடல்  நிகழ்ச்சி கலந்து சிறப்பிக்கிறார்கள் புத்தளம் தூய தேசத்திற்கான அரசியல் இயக்கத்தின் தலைவர் எஸ்.எம். இஷாம் மரிக்கார் மற்றும் அக்கட்சியில் போட்டியிடும் புத்தளம் பிரதேச சபை வேட்பாளர் ஹமீத் உஸாமா, வண்ணாத்து வில்லு பிரதேச சபை வேட்பாளர் அதீக் ஆகியோர் கலந்து சிறப்பிக்கும் விஷேட நேரலை நிகழ்ச்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு மதுரங்குளி மீடியா முகநூல் வாயிலாக காணத்தவறாதீர்கள்.


நிகழ்ச்சி தொகுப்பு

திரு. ஏ.எம். றிஸ்மி

சிரேஷ்ட ஊடகவியலாளர்

முன்னாள் செய்தி வாசிப்பாளர்

சக்தி டிவி, நேத்ரா டிவி


Link

👇👇👇

https://www.facebook.com/madurankulimedia




No comments

note