பு/நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் 10 வருட பூர்த்தி விழா!.
பு/நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் 10 வருட பூர்த்தி விழா எதிர்வரும் 27 ஆம் திகதி (திங்கட்கிழமை) பாடசாலையின் அதிபர் என்.எம்.எம். நஜீப் தலைமையில் மிக விமர்சையாக இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் நூல் நிலையம், Audio Video அறை, மைதான நுழைவாயில் ஆகியவை திறந்து வைக்கப்படவுள்ளது.
காலம் - 27-02-2023 (திங்கட்கிழமை)
நேரம் - காலை 9.00 மணி.
இடம் - பாடசாலை வளாகம்.
இவ்விழாவிற்கு
பிரதம அதிதி
திரு. எஸ். ஆப்தீன் எஹியா
பாடசாலை உருவாக்கக் குழு தலைவர்,
முன்னாள் மாகாண சபை உறுப்பினர்.
சிறப்பு அதிதிகளாக
அல்ஹாஜ் ஏ.எச்.எம். றியாஸ்
முன்னாள் மாகாண சபை உறுப்பினர்
அஷ்ஷேய்க் எம்.பீ.எம். ஷரூக் (கபூரி)
பணிப்பாளர் - இலங்கை இஸ்லாமிய மையம்.
அஷ்ஷேய்க் எம்.ஆர்.எம். முனாஸ்
பிரதிப்பணிப்பாளர் - மேர்ஸி லங்கா.
அல்ஹாஜ் எம்.பீ.எஸ். ஆப்தீன்
தலைவர் - மொஹிதீன் ஜும்ஆ மஸ்ஜித் நல்லாந்தழுவை.
அல்ஹாஜ் எம்.சீ. ஹபீப் முஹம்மத்
தலைவர் - மஸ்ஜிதுல் குபா நல்லாந்தழுவை.
அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். இம்ரான்கான்
Prop - Kinglux (Pvt) Ltd.
கௌரவ அதிதிகளாக
கௌரவ கே.எம்.எம். பைஸர் மரிக்கார்.
கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்.
கௌரவ என்.எம்.எம். ஹிஸாம்
கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்.
கௌரவ எம்.ஐ.எம். ஆஷிக்
கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்.
திரு. எம்.ஐ.எம். ஹனீபா
முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்.
திரு.ஏ.எச்.எம். றிஸ்வி
முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்.
திரு.எம்.எஸ். சேகு அலாவுதீன்
முன்னாள் தலைவர் - கல்பிட்டி பிரதேச சபை
திரு.எஸ்.எச்.எம். ரபீக்
முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்.
திரு.ஏ.ஆர்.எம். ரபாத் அமீன்
முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்.
திரு.ஏ.ஆர்.எம். ஜெஸீம் ரஹ்மான்
முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்.
அல்ஹாஜ் எம்.ஐ.எம். ஐயூப்கான்
Victory Fiber Export (Pvt) Ltd.
அல்ஹாஜ் சீ.எம்.எஸ். தாவூத்
S.K. Distributors.
காரியாலய அதிதிகளாக
திரு. ஏ.எச்.எம். அருஜுனா
பிரதிக் கல்விப்பணிப்பாளர் - கல்வி நிர்வாகம்.
திரு.ஆர்.எம்.ஐ.எம். அலிஜின்னா
பிரதிக் கல்விப்பணிப்பாளர் - திட்டமிடல்.
திரு.எம்.ஏ.எம். அனீஸ்
பிரதிக் கல்விப்பணிப்பாளர் - கல்வி அபிவிருத்தி.
திருமதி.சுஜீவிகா சந்திரசேகர
கோட்டக் கல்விப்பணிப்பாளர் - புத்தளம் தெற்கு.
திரு. எம்.எச்.எம். தௌபீக்
அதிபர் - பு/கடையாமோட்டை தேசிய பாடசாலை
ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
No comments